உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள்..!

1. ஆரோக்கிய இதயம் : நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. 2. நீரிழிவு : நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும். 3. வலுவான எலும்புகள் : நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் … Continue reading உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள்..!